செவ்வாய், 7 செப்டம்பர், 2010

ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நில்வலா விஜயசிங்க அரசாங்கத்திற்கு ஆதரவு

ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நில்வலா விஜயசிங்க அரசாங்கத்தின் உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளார். கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.