திங்கள், 1 ஆகஸ்ட், 2011

கொலைக்களங்களை மறுக்கும் வகையில் இலங்கை புதிய காணொளி வெளியீடு

சனல் 4 ஆவணத் திரைப்படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் நேரில் கண்டனர் என்று கூறிய நேர்முகக்காணல்கள் பெய்யானவை எனக்கூறி இலங்கை இன்று லைஸ் அக்ரீட் அப்போன் என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.