வியாழன், 26 ஜூலை, 2012

விஞ்ஞான,கணித பிரிவு முன்னோடிப்பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியீடு.

 மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட தமிழ் மாணவர்களால் நடாத்தப்பட்ட தமிழ் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான முன்னோடிப்பரீட்சை நடத்தப்பட்டது. இதில் அகில இலங்கை ரீதியில் முன்னணி இடங்களை பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு: ___



பரீட்சை முடிவுகளை உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.moramodelexams.com/ வில் பார்வையிடலாம்.