வியாழன், 22 செப்டம்பர், 2011

இலங்கைக்கு எதிரான கிறீன் கட்சியின் பிரேரணைக்கு அவுஸ்திரேலியாவில் எதிர்ப்பு

பொதுநலவாய நாடுகளின் கூட்டத் தொடரில் இருந்து இலங்கையை நீக்க வேண்டுமெனக் கோரி அவுஸ்திரேலிய செனட் சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஒன்றுக்கு அந்நாட்டு அரசும் எதிர்கட்சியும் எதிராக வாக்களித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய கிறீன் கட்சியின் செனட்டர் Lee Rhiannon இந்த பிரேரணையை சமர்ப்பித்திருந்ததாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.