இலங்கையில் 65 ஆயிரம் இளம்பெண்கள் விதவையாக மாற மத்திய அரசு தான் காரணம் என இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தில் மாநில பொதுச்செயலாளர் பத்மாவதி தெரிவித்தார்.
இந்திய மகளிர் தின விழா மற்றும் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்டை நாடான இலங்கையில் 1.30 லட்சம் அப்பாவி தமிழர்களை இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டனர் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இதன் காரணமாக 65 ஆயிரம் இளம்பெண்கள் விதவைகளாக ஆக்கப்பட்டனர்.
இதுபோன்ற பாதகச்செயலுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று பத்மாவதி குற்றம்சாட்டி பேசினார்.
