டான் யாழ்.ஒளியில் வெள்ளிக்கிழமை (16-03-2012) இடம்பெறும் பார்வைகள் நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பாக பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பாக புலம்பெயர் தமிழர்கள் என்ன கருதுகின்றார்கள் என்பது குறித்து கருத்துக் கேட்கப்படவிருக்கின்றது.
http://www.facebook.com/groups/parvaigal/ எனும் குழுமத்தில் இணைந்து உங்கள் கருத்துக்களை எழுத்துமூலம் பதிவதன் மூலமாகவோ அல்லது நேரலையில் உங்கள் கருத்துக்களை பதிவுசெய்ய வெள்ளிக்கிழமை (16 - 03- 2012 ) இலங்கை நேரம் இரவு 10.00 மணிமுதல் 12 மணிவரை (ஐரோப்பிய நேரம் 5.30 முதல் 7.30 ) தொலைபேசியூடாக அழைப்பதன் மூலமாகவோ நீங்களும் நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளலாம்.
இலங்கையில் நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மீண்டும் ஐரோப்பிய நேரம் இரவு 10.00 மணிக்கு ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0094112667977
