குறைக்கப்பட்டுள்ள ஊதியங்களை மீள வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
றுஹுனு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று பகல் கராபிடிய வைத்திய பீடத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது பிடிக்கப்பட்ட படங்களே இவை.

