சனி, 29 டிசம்பர், 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஈ.பி.டி.பி யின் விஷேட பொதுக்கூட்டம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில ஆரம்பம்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமாகாண நிர்வாகிகள் மற்றும் முழு நேரச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய விஷேட பொதுக்குழு கூட்டம் இன்று (29.12.2018) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது

கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது.

இந்த விஷேட கூட்டம் இன்றைய தினம் முழு நாள் கலந்துரையாடல் கூட்டமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.