இன்றைய ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, மஹிந்த ராஜபக்ஷ வேண்டாம் என்பதற்காகவே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண எவ்வித உடன்படிக்கையும் ஏற்படுத்திக் கொள்ள வில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்றைய பாராளுமன்ற வாக்கெடுப்பு சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் இவ்வாறு கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியால் புலிகளின் பயங்கரவாம் இல்லாமல் செய்து தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலை நிறுத்தி நாட்டில் அமைதியை ஏற்படித்திய பின் நாங்கள் அச்சம் இல்லாமல் பேரம் பேசி எங்கள் அரசியலை செய்யகூடியதாக இருக்கு அந்தப் பிரச்சினைகள் கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் என்றும் அவர் கூறினார்.
ஆகவே அவர் ஆட்சிக்கு வந்தால் தங்களாள் அரசியல் செய்யமுடியாது அதிகாரத்திற்கு வராமல் இருப்பதற்காகவே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் வாக் களித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் கூறியுள்ளார்.