சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவியுள்ளது.
இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனா பரவும் வேகமும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்னிக்கை 50 இலட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 50 லட்சத்து 3 ஆயிரத்து 170 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 27 இலட்சத்து 6 ஆயிரத்து 483 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 45 ஆயிரத்து 400 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இந்த கொடிய வைரசில் இருந்து 19 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் விவரங்கள்:-
அமெரிக்கா - 15,70,908
ரஷ்யா - 3,08,705
ஸ்பெயின் - 2,78,803
பிரேசில் - 2,71,885
இங்கிலாந்து - 2,48,818
இத்தாலி - 2,26,699
பிரான்ஸ் - 1,80,809
ஜெர்மனி - 1,77,842
துருக்கி - 1,51,615
ஈரான் - 1,24,603
இந்தியா - 1,06,750
பெரு - 99,483
சீனா - 82,965
கனடா - 79,112
சவுதி அரேபியா - 59,854
பெல்ஜியம் - 55,983
மெக்சிகோ - 54,346