செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

கிரிந்த சம்பவத்தில் இதுவரையில் மூவர் பலி

கிரிந்த பகுதியில் நேற்று தீடீரென படகு கவிழ்ந்த சம்பவத்தில் இதுவரையில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட குடும்பத்தலைவரின் சடலமே இன்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காணமற்போன இருவரை தேடும் பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.