கனடாவில் வாழும் வயதுக்குவந்த அதிகமானவர்கள் தற்போது சன் சி கப்பல் மூலம் கனடாவுக்கு வந்தவர்கள் கனடாவில் தங்க அனுமதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளனர். அங்கஸ் றீட் பப்ளிக் நடத்திய கருத்துக் கணிப்பில் 48% வீதமானோர் சன் சி கப்பல் மூலம் கனடாவுக்கு வந்தவர்கள் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருக்காவிடினும் அவர்களை கனடாவில் தங்க அனுமதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துகணிப்பின் முடிவுகள்
அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது 48%
அகதி அந்தஸ்து வழங்கலாம் 35%
கூறமுடியாது 17%
