திங்கள், 20 செப்டம்பர், 2010

அல் மர்ஜான் பெண்கள் பாடசாலை வழமை போன்று இயங்குகிறது

சம்மாந்துறை அல் மர்ஜான் பெண்கள் பாடசாலை தற்போது வழமை போன்று இயங்குவதாக சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் தெரிவிக்கின்றார். அதிபரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை குழப்ப முடியாது எனவும் அவர் எமக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.