செவ்வாய், 7 ஜூன், 2011

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்திவெளி மாமா இன்ரப்போல் பட்டியலில்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முக்கியஸ்தராக இருந்து வரும் பி.எல்.ஓ.மாமா எனப்படும் சந்திவெளி மாமா என அனைவராலும் அறியபட்ட வடிவேல் மகேந்திரனை கைது செய்ய உதவுமாறு இன்ரப்போல் பகிரங்கமாக உதவி கோரியுள்ளது.

கடந்த பல வருடங்களாக சுவிஸ் நாட்டின் தேடப்படுவோர் பட்டியலில் இருந்து வந்த வடிவேலு மகேந்திரன் தற்போது இன்ரபோல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.