
இத்தாலி பிரதமர் சில்வியா பெர்லுஸ்கோனியை படுகொலை செய்து விடுவதாக, லிபியா தலைவர் கடாபி மிரட்டினார் என, இத்தாலிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடாபியின் சதித்திட்டம் குறித்து, தனது நம்பிக்கைக்குரியவர்கள் மூலம் பெர்லுஸ்கோனி தெரிந்து கொண்டாலும், அதுபற்றி வெளியே தெரியாமல் நடித்தார் எனவும், அந்தப் பத்திரிகை கூறியுள்ளது.