அம்பாந்தோட்டை துறைமுக பிரதேசத்துக்குள் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பொருட்டு விலை மனுக் கோரல் அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துறைமுகங்ள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் என்ற வகையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.
அதன்படி முதல் கட்டமாக இப்பகுதியில் மூன்று தெழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
பெற்றௌலிய இரசாயணம் சீனி சுத்தேகரித்தல் மற்றும் உரத் தொழிற்சாலை ஆகியன இங்கு அமைக்கப்பட உள்ளவையாகும்.
