வாருட் சிறுபோக அறுவடையின் போது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக நெல் கொள்வனவுக்காக 217 கோடி ரூபாவை ஒதுக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
கூட்டுறவு மற்றும் உள்ளக வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவின் ஆலோசனைக்கு ஏற்ப இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆதன்படி சிறுபோக அறுவடை நெல் விலையை நிலையாக வைத்திருப்பதற்காக திறைசேரி ஊடாக 2175 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட உள்ளது.
