செவ்வாய், 31 ஜனவரி, 2012

ஆசன பட்டி அணியாது பயணிப்போருக்கு உடனடி தண்டப் பணம்

ஆசனப் பட்டிகளை அணியாது வாகனங்களின் முன்புற ஆசனங்களிலிருந்து பயணிப்போரை நீதிமன்றம் அனுப்பாது உடனடி தண்டப் பணம் விதிக்ககும் நடவடிக்கையை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனிடம்; விடுத்த வேண்டுகோளுக்கிணங்க போக்குவரத்து அமைச்சரின் ஆலோசனையுடன் நீதிமன்றம் அனுப்பாது உடனடியாக தண்டப் பணம் விதிப்பது என திருத்தம் மேற்கொள்ளப்பட்டள்ளது.