சனி, 4 பிப்ரவரி, 2012

நிறைவேற்று அதிகாரங்களை மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயற்படுத்த முடியாது!

நிறைவேற்று அதிகாரங்களை மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயற்படுத்த முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நல்லாட்சிக்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.