கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் தமிழ் மற்றும் சிங்கள மொழிபெயர்ப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.
அனைத்து மக்களும் குறித்த அறிக்கையினை பார்வையிட வேண்டும் என்பதற்காகவே தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் குறித்த அறிக்கை மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மிக சிறந்த முறையில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கையினை அச்சிடும் பணியில் அரச அச்சக திணைக்களம் ஈடுபட்டுள்ளது என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மேலும் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட வேண்டும் என ஐக்கிய அமெரிக்கா உட்பட பல அரசசார்பற்ற நிறுவனங்களினால் கோரிக்கை விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

%5B1%5D.jpg)