55 வயது பூஜாரியை திருமணம் செய்த 18 வயசு பெண்.. அதிகமான வயது
வித்தியாசத்தில் நடந்த திருமணம் தொடர்பில் பல விமர்சனங்களை முகநுால் மூலம்
பலர் முன்வைத்துள்ளனர்.
அன்மைக்காலமாக இப்படியான திருமணங்கள் சமூக மட்டத்தில் பாரிய எதிர் கருத்துக்களை உருவாக்கியுள்ளன.


