சுகாதாரமானதும், சுபீட்சமானதுமான நாடுகளின் வரிசையில் இலங்கை 66 ஆம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நியூஸ்வீக் என்ற உலகப் புகழ் பெற்ற சஞ்சிகையினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சுகாதாரமானதும், சுபீட்சமானதுமான நாடுகளின் வரிசையில் பின்லாந்து முதலாம் இடத்தையும், சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்தையும், சுவீடன் மூன்றாம் இடத்தையும் வகிக்கின்றன.
இந்த வரிசையில் அமெரிக்கா 11ம் இடத்தையும், ஜெர்மன் 12ம் இடத்தையும், இந்தியா 78ம் இடத்தையும் வகிக்கின்றன.
