திங்கள், 16 ஆகஸ்ட், 2010

யாழ். மட்டுவில் வடக்கில் மாட்டு வண்டிச் சவாரித் திடல்

யாழ்ப்பாணம் மட்டுவில் வடக்கில் இன்று மாட்டு வண்டிச் சவாரிக்கு என விளையாட்டுத் திடல் ஒன்று சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. சிறப்பு நிகழ்வாக சவாரிப் போட்டியும் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் இருந்தும் போட்டியாளர்கள் மாடுகளுடன் பங்குபற்றி இருந்தார்கள். வெற்றியீட்டியோருக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட்டன.

தமிழ் சிஎன்என்