திங்கள், 16 ஆகஸ்ட், 2010

அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் கூட்டணிக்கு ஆதரவு

சரத் பொன்சேகாவை காப்பாற்றுவதற்காகவும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்காகவும் அணிதிரளும் ஒரு கூட்டணிக்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசிய கட்சி தயார் என பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சி ஊடக பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.