
அரசாங்கத்தின் உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது. கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணக்க இதனைத் தெரிவித்துள்ளார்.