கண்டி கொழும்பு பிரதான வீதியின் வரக்காபொல நகரத்தில் பாரிய போக்குவர்த்து நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் ஏற்பட்ட திடீர் விபத்தொன்றை அடுத்தே இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறியக்கிடைக்கிறது.
