ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

பொத்துவில்லில் சட்டவிரோத மரங்களுடன் ஒருவர் பொலிஸ் படையினரால் கைது

பொத்துவில் பொட்டுகல்லு பிரதேசத்தில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை தனது வாகனங்கத்தில் ஏற்றிச் சென்ற நகரொருவர் அருகம்பே பொலிஸ் விசேட அதிரடடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து லான் மாஸ்டர் வாகனம், மரக்குற்றிகள் மற்றும் மரத்தரிப்புக்கான உபகரணங்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அருகம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.