இலங்கை கிரிக்கெட்டின் (SLC) இடைக்கால நிர்வாக சபை நவம்பர் 14ம் திகதி கலைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைபெறும் தேர்தலின் அடிப்படையில் புதிய நிர்வாக குழுவினர் நியமிக்கப்படுவர் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
