திங்கள், 9 ஜனவரி, 2012
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்களை வெளியேற்றுமாறு உத்தரவு
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேற்றுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவ் உத்தரவை கங்கொடவில நிதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு