சனி, 4 பிப்ரவரி, 2012

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 03.02.2012ம் திகதி கலந்து கொண்ட சில நிகழ்வுகளின்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 03.02.2012ம் திகதி கலந்து கொண்ட சில நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.