செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

ஜனாதிபதி அவர்கள் யாழில் கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு.!...

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழைப்பை ஏற்று யாழ் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள் 06.02.2012ம் திகதி கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு.