செவ்வாய், 7 பிப்ரவரி, 2012
அமைச்சர் கெஹலியவிற்கு இரு சிறிய சத்திர சிகிச்சைகள்
மேல்போனில் விழுந்து விபத்துக்குள்ளான தனக்கு இரு சிறிய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு