வியாழன், 2 பிப்ரவரி, 2012
வாகனங்களின் முன் ஆசனப்பட்டி சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி
வாகனங்களின் முன் ஆசனத்தில் அமர்ந்து ஆசனப்பட்டி அணியாது செல்வோருக்கு அவர்கள் பிடிப்படும் இடத்தில் வைத்தே தண்டப்பணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தை அமைச்சரவை எடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு