செவ்வாய், 13 மார்ச், 2012

செட்டிக்குளத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வவுனியா செட்டிக்குளத்தில் துப்பாக்கி மற்றும் இரு ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் நேற்று (13) மாலை 05.40 அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (13) வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.