புதன், 29 ஆகஸ்ட், 2012

சீன பாதுகாப்பு அமைச்சர் லியான் குவான்சிலி இன்று இலங்கை வந்தடைந்தார்.(பட இணைப்பு)

சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் லியாங்கு குவாங்லி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார்.

செப்டெம்பர் 2ம் திகதி வரை நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் ,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

சபுகஸ்கந்தையிலுள்ள பாதுகாப்பு சேவைகள் அதிகாரிகள் கல்லூரி- பனாகொட இராணுவ முகாம் ஆகியவற்றுக்கும் நாளை விஜயம் செய்யவுள்ளார்.
.dsd
yhnhf
dd