வியாழன், 30 ஆகஸ்ட், 2012

உடன்படிக்கைகளை கடைபிடிக்குமாறு ஜனாதிபதி உறுப்பு நாடு களிடம் கோரிக்கை

அணி சேரா அமைப்பின் ஊடாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை அதன் உறுப்பு நாடுகள் கடைபிடிக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் தலைநகர் தெஹரானில் நடைபெறும் 16வது அணி சேரா அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள தெஹரான் சென்றுள்ள ஜனாதிபதி ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

அணி சேரா அமைப்பு 120 உறுப்பு நாடுகளையும் 21 பார்வையாளர் நாடுகளையும் கொண்டு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.