முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி யம்மன் ஆலயம், ஸ்ரீ முன்னை நாதப் பெருமாள் தேவஸ்தானங் களில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் இடையூறுகளை எதிர்த்து அமைதியான எதிர்ப்பு ஊர்வலமும், சத்தியாக்கிரகமும் இன்று புதன்கிழமை காலை 8.00 மணிக்கு முன்னேஸ்வரம் மணிக்கூட்டு வளவில் அமைதியான முறையில் நடைபெற உள்ளது.
இதுவரை காலமும் முன்னேஸ்வரத்தில் அமைந்திருக்கும் ஆலயங்களில் அமைதியான முறையில் சகல இனமக்களும் கலந்து கொண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தனர் தற்போது இந்த வழிபாடுகளுக்கு வெளியார்களின் தலையிட்டினால் பூஜை வழிபாட்டில் குந்தகம் ஏற்படும் வகையில் நடவடிக்கைகள் ஏற்பட்டு வருகின்றன.
இவைகளை எதிர்த்து சகல இனமக்களும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் எதிர்ப்பு ஊர்வலமும், சத்தியாக்கிரகமும் நடைபெற உள்ளது.