முரளி வெற்றிக்கேடய நினைவு கிண்ணப்போட்டி ரி-20 சுற்றுப்போட்டியொன்று இலங்கை பாடசாலை அணிகளுக்கும், விளையாட்டுக் கழகங்களுக்குமிடையே நேற்று 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை நடைபெற்றுவருகிறது. இதற்கான ஒழுங்குகளை கிளிநொச்சி 57 ஆவது படைப்பிரிவின் தளபதி சுராஜ் பன்யஜய தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்களுக்கிடையிலான ரி-20 சுற்றுப் போட்டியில் பாடசாலை அணிகளும், விளையாட்டுக் கழகங்களும் ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்து நான்கு அணி பிரிவுகளாக பங்குபற்றலாம்.
பெண்களுக்கான ரி-20 சுற்றுப் போட்டிக்கு பாடசாலை மற்றும் விளையாட்டுக் கழக அணிகள் நான்கு பிரிவுகளாக திறமைக்கேற்ப பங்குபற்றலாம்.
இப்போட்டிகளின் மூலம் தெரிவாகும் வட கிழக்குப் பகுதியிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களை சர்வதேச மட்ட ரி-20 விளையாட்டிற்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பாக அமையும்.