சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 97 பேர் இந்தியாவின் கர்நாடகா மாநிலப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 95 இலங்கை அகதிகள் உள்ளடங்குவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்களில் 22 பெண்களும், 6 சிறுவர்களும் அடங்குகின்றனர்.
இதேவேளை, இந்த அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பணம் பறித்த 13 சந்தேகநபர்களையும் கர்நாடகா மாநிலப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.